என் சிறு துளியில் உருவாகி
என் மனதை கொள்ளை கொண்டாய்
உன் மனதை கொள்ளை கொள்ளும்
என் வழி எனக்கு தெரிய வில்லை
நான் உனக்கு சொல்லுவது
என் வழியில் செல்லாதே
உன் வழியை சொல்லிவிடு
நல் வழியை நான் சொல்லுவன்
Journey of life with ups and downs, joy and sorrow, laugh and cry with dears and nears. Forget the wounds in past manage today and hope happiest future.
About Me
- Freedom fighter
- I am a Architect as a profession who loves his family and country. This is the space i can share my feelings with my friends like u :)
Monday, February 8, 2010
தனிமை விரும்பி
தனிமை என்றும் நிரந்தரம் அல்ல.
அதை ரசிக்க தெரிய வேண்டும்
அனுபவிக்க தெரிய வேண்டும்
எல்லாருக்கும் கிடைக்காது தனிமை
கிடைத்தால் எப்பொதும் இனிமை
அனுபவித்தால் அது புதுமை
வாழ்க்கையில் தெரியும் உண்மை
அதை ரசிக்க தெரிய வேண்டும்
அனுபவிக்க தெரிய வேண்டும்
எல்லாருக்கும் கிடைக்காது தனிமை
கிடைத்தால் எப்பொதும் இனிமை
அனுபவித்தால் அது புதுமை
வாழ்க்கையில் தெரியும் உண்மை
Subscribe to:
Posts (Atom)
