About Me

My photo
I am a Architect as a profession who loves his family and country. This is the space i can share my feelings with my friends like u :)
Powered By Blogger

Monday, February 8, 2010

மகன்

என் சிறு துளியில் உருவாகி
என் மனதை கொள்ளை கொண்டாய்

உன் மனதை கொள்ளை கொள்ளும்
என் வழி எனக்கு தெரிய வில்லை

நான் உனக்கு சொல்லுவது
என் வழியில் செல்லாதே

உன் வழியை சொல்லிவிடு
நல் வழியை நான் சொல்லுவன்

No comments:

Post a Comment